Q & A in Tamil on the fundamentals of the Sanatana Dharma

அறிமுகம்/முன்னுரை
Introduction/Foreword

Q 01 சனாதன தர்மம் என்றால் என்ன?
Q 01 What is Sanatana Dharma?

Q 02 சனாதன தர்மத்தின் உண்மையான பெயர் என்ன? இந்துமதம் அல்லவா?
Q 02 What is the real name of the Sanatana Dharma? Is it not Hinduism?

Q 03 சனாதன தர்மம் எதை அடிப்படையாக கொண்ட மதம்? பல தெய்வ வழிபாடா? ஏகத்துவ வாதமா? அல்லது வேறு ஏதேனும் கருத்தைக் கொண்டதா?
Q 03 What kind of a religion is the Sanatana Dharma? Is it based on polytheism, monotheism, or any other concept? Please explain in detail.

Q 04 கடவுள் என்றால் யார்? நம்மிடம் ஏன் இத்தனை கடவுள்களும் தெய்வங்களும் உள்ளன?
Q 04 Why do we have so many Gods and deities?  (SBG 11.15)

Q 05 இந்து மதத்தில் பல கடவுள்கள் மற்றும் 33 கோடி தேவர்களை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
Q 05 What about the 33 ‘crore’ Gods in Hinduism? (SBG 10.20, SBG 12.03-04)

Q 06 படிக்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சனாதன தர்மத்தின் திருநூல்கள் யாவை?
Q 06 Which are the Hindu scriptures that need to be read and followed?

Q 07 உண்மையான ‘நான்’ என்றால் யார்? ‘நான்’ என்றால் எனது ஆத்மா வா?
Q 07 Who is the real “I”? Am I the Atman? (SBG 2.17, SBG 2.20, SBG 2.22, SBG 2.27)

Q 08 ஆத்துமாவுக்கு பிராணனுக்கும் அதாவது உயிர்சக்திக்கும் என்ன வித்தியாசம்?
Q 08 What is the difference between Atman and Prana or life force?

Q 09 நான் ஆத்துமாவா, மனமா, அல்லது உணர்வா? அல்லது இவை அனைத்தின் தொகுப்பா?
Q 09 Am I the Atman, the mind, or the senses or a collection of all of them?

Q 10 மனம் மற்றும் புதிதி இடையே உள்ள வேறுபாடு என்ன? எது உயர்ந்தது?
Q 10 What is the difference between mind and intellect? Which one is superior?  (Kathopanishad 1.3.3, SBG 3.42)

Q 11 செய்பவர் மற்றும் அனுபவிப்பவர் யார்?
Q 11 Who is the doer and who is the enjoyer? (SBG 3.27, SBG 5.08-07, SBG 18.14)

Q 12 நாம் அனைவரும் யாருடைய கட்டளைப்படி செயல்படுகிறோம்?
Q 12 At whose command do we all perform actions? (SBG 3.36, SBG 3.37)

Q 13 கர்மா என்பது ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது’ என்று செயல் படுகிறதா? ஒருவரின் கர்மபலன் அவருக்கு உடனடியாக கிடைத்திவிடுமா?
Q 13 Does Karma work like “Every action has a reaction” ie., does Karma take effect immediately?

Q 14 நல்லவர்களுக்கு கெட்ட  நிகழ்வுகளும்  கெட்டவர்களுக்கு நல்ல நிகழ்வுகளும் ஏன் நிகழ்கின்றன? Q 14 Why do bad things happen to good people and good things to bad people?

Q 15 சிலர் ஏன் கெட்ட கர்மாவை விரைவாக வெல்கிறார்கள் ஆனால், மற்றவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்?
Q 15 Why do some people get over bad Karma quickly against some who keep struggling?

Q 16 கிருஷ்ணரைப் பற்றியும், ஆத்துமாவை பற்றியும் மற்றும் தர்மத் தத்துவத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு முன்பே ஒருவரின் வாழ்க்கையில் நடந்த கர்மாவுக்கு யார் பொறுப்பு? அவரின் அறியாமைக்கு யார் காரணம்?
Q 16 ‘Many Karmas’ have happened before one got to know Krishna, about the Self and the Dharmic philosophy – so who is to ‘blame’ for this ignorance? (SBG 10.20, SBG 6.43, SBG 6.44, SBG 18.66)

Q 17 கிருஷ்ணரால் நாம் அவர்மேல் வைத்திருக்கும் பக்தியின் உதவியால் நாம் நம் கடந்தகால கர்மவினையால்  தீர்மானிக்கப்பட்ட நமது வாழ்க்கையின் பாதையை மாற்றி அமைக்க முடியுமா?
Q 17 A lot of Karma has been collected before one got to know Krishna, about the Self and the Dharmic philosophy – so who is to ‘blame’ for this ignorance? (SBG 18.55, SBG 15.08, SBG 4.23)

Q 18 உண்மையான சரணடைதல் என்றால் என்ன? நாம் முழுமையாக சரணடைந்து விட்டோமா என்று நாம் எவ்வாறு அறிந்துகொள்வது?
Q 18 What does true surrendering mean?  How do we test ourselves whether we have fully surrendered?  (SBG 2.07, SBG 9.27, SBG 9.28, SBG 3.25, SBG 5.25, SBG 11.55)

Q 19 கிருஷ்ணரின் காலடியில் நாம் முழுமையாக சரணடைந்தால் அவர் நம்மை கவனித்து கொள்ளவார் என்று உறுதியாக நம்ப முடியுமா? நீங்கள் எப்போதும் ‘தாங்க முடியாத எதுவும் எப்போதும் நடக்காது’ என்று கூறுகிறீர்களே, அது உண்மையாகவே அப்படித்தானா?
Q 19 If we fully surrender before Krishna, can we be sure that He would take care of us? You always say ‘Nothing unbearable will ever happen’ – Is it really true?

Q 20 நான் எந்த கடவுளை வணங்கவேண்டும்? தெய்வங்களையா, கிருஷ்ணரையா அல்லது அவருக்கும் மேலானவரையா?
Q 20 Which Gods should I  pray to? ‘Demigods’ or Krishna the most superior One? SBG (10.39, SBG 10.20)

Q 21 பக்தியின் சரியான முறை என்ன? மற்றும் கோயில் சிலை வழிபாட்டைப்பற்றியும் சற்று விளக்குங்கள்.
Q 21 What is the true method of Bhakti? Please explain about idol worship. (SBG 12.05)

Q 22 சனாதன தர்மத்தைப் பற்றி அறியாத பல மேல்நாட்டினர் எப்படி நல்ல மனிதர்களாக வாழ்கிறார்கள்?
Q 22 How is it that many Westerners, who are not aware of the Dharmic philosophy are good people? (SBG 5.07, SBG 11.55)

Q 23 மரணத்திற்குப்  பிறகு என்ன நடக்கும்?
Q 23 What happens after death? (SBG 2.28, SBG 8.08, SBG 8.05) #sanatanadharma #krishna #bhagavadgita

#sanatanadharma

#tamil #hinduism #சனாதனதர்மம் #பகவத்கீதை #இந்துமதம்

#கீதை #இந்துமதம்

Author:

Life is a gift - Let's live it!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.